
வாராந்த இடம் பெறும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் நிகழ்வுகள் நேற்றும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
நேற்றை தினம் நிகழ்வாக ஏழாலை ஶ்ரீமுருகன் வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
இதே வேளை கண்பார்வை குறைந்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு சிகிச்சைக்காக நிதியிதவியும் வழங்கப்பட்டது. நேற்றைய இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




