
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 81.12 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை 75.13 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.