
கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30.வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் நீரிழிவு விழிப்புணர்வு தொடர்பான துவிச்சக்கர பயணம் இன்று காலை 9:00 மணியளவில் கரவெட்டி அம்பம் மருத்துவமனை முன்றலிலிருந்து ஆரம்பித்து சரசாலை வீதி ஊடக மந்திகை சந்தி பருத்தித்திறை யாழ்ப்பாணம் வீதி ஊடா மகேசன் விளையாட்டு மைதாடம் வரை சென்றடைந்து நிறைவடைந்தது.
இதில் மகேசன் விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் ககலந்து கொண்டனர்.




