யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்கள் சுதேச மருத்துவ ஆலோசனைகளை பெறவும்,
நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர்
மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களை சுதேச மருத்துவ திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள்:
யாழ் மாவட்ட சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின்விவரங்கள்
நெடுந்தீவு ( Delft ) பிரிவு – வைத்தியர்.பெரோன் – 0771856665
ஊர்காவற்துறை பிரிவு – வைத்தியர்.எஸ்.சபேசன் – 0772615765
வேலனை பிரிவு – வைத்தியர்.பி.கஜிதா – 0779227511
யாழ்ப்பாணம் பிரிவு – வைத்தியர்.ஜி.மிதுராஜா – 0774660657
நல்லூர் பிரிவு – வைத்தியர்.ஜெ.எட்னா – 0774400295
நல்லூர் பிரிவு – வைத்தியர்.எஸ்.கீர்த்தனா – 0778690086
உடுவில் பிரிவு – வைத்தியர்.ஜெ.ரட்ணலோஜி – 0779199359
உடுவில் பிரிவு – வைத்தியர்.எஸ்.காயத்திரி – 0776383673
சண்டிலிப்பாய் பிரிவு – வைத்தியர்.எஸ்.உதயகௌறி – 0773410352
சங்கானை பிரிவு – வைத்தியர்.ஆர்.கிரிஜா – 0770566790
சங்கானை பிரிவு – வைத்தியர்.எஸ்.மயூரா – 0770690849
தெல்லிப்பளை பிரிவு – வைத்தியர்.வை.கசிகலா – 0779836099
தெல்லிப்பளை பிரிவு – வைத்தியர்.எஸ்.ரேஹா – 0767516435
வலிகாமம் கிழக்கு பிரிவு – வைத்தியர்.கே.தக்ஷாஜினி – 0772269811
வலிகாமம் கிழக்கு பிரிவு – வைத்தியர்.என்.வாரணி – 0775354717
கரவெட்டி பிரிவு – வைத்தியர்.ரி.கவிதா – 0778448196
பருத்தித்துறை பிரிவு – வைத்தியர்.கே.சூர்யா – 0774911795
சாவகச்சேரி பிரிவு – வைத்தியர்.கே.ரஜிதா – 0773662730
சாவகச்சேரி பிரிவு – வைத்தியi;.ரி.ஜனணி – 0779548129
காரைநகர் பிரிவு- வைத்தியர்.கே.நந்தகோபி – 0777110695
காரைநகர் பிரிவ – வைத்தியர்.ஆர்.சிந்து – 0778649620