
கிளிநொச்சிமாவட்டம் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலய த்திற்கு ரூபா 842,000 பெறுமதியான வெண்கல காண்டாமணி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று குறித்த வெணகல காண்டா மணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்திற்க்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா நூறாயிரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


