கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்த கனமழை காரணமாக இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறித்த மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதுடன், கிளிநொச்சி நகரிலிருந்து இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது .

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்த கனமழை காரணமாக இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.