பேருந்து பயண கட்டணம் இன்று முதல் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
இதற்கமைய 34 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாவாக குறைவடைந்துள்ளது.