
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்று, உயர் கல்வி அமைச்சின் புதிய பாடத்திட்டமான STEAM பாடத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
குறித்த பாடத்திட்டமானது தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் இன்று ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






