
எரிபொருள் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலையும் குறையும் என அனைத்து இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களும் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை குறைவினால் மரக்கறி செய்கைக்கான செலவுகள், கொள்வனவிற்கான போக்குவரத்து செலவுகள் குறையும் என அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.