
பளை பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர் நேற்றைய தினம் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இன்று (02) அருகில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



