
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா பளையில் இடம் பெற்றது.
இதில் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரதம விருந்தினராக. கலந்து கொண்டார்.
பாரம்பரிய விளையாட்டுக்களாக யானைக்கு கண்வைத்தல், கிடுகு பின்னுதல் முட்டி, உடைத்தல் உட்பட பல்வேறு விளையாட்டுக்கள் இடம் பெற்றன.
இதில் கிளிநொச்சி மாவட்ட. பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.











