
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (10)முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சின்னத்திரை சண்முகத்தின் இயக்கத்தில் ஜெர்மனி உதவும் இதயங்கள் நிறுவன இயக்குனர் சிறிரஞ்சன் தயாரிப்பில் சுடர், கரன், சரண், ரிது, சிறிரஞ்சன், மணிவண்ணன், மற்றும் பலரின் நடிப்பில் “தலை மகன்”தலைப்பில் முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் சின்னத்திரை சண்முகம் மற்றும் தயாரிப்பாளர் சிறிரஞ்சன் மற்றும் ஊடகவியலாளர் பளை ஈசா மற்றும் கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

