தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சரியாக பிற்பகல் 2 மணி 03 நிமிடத்துக்கு சோபகிருது புத்தாண்டு பூஜை, வழிபாடுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றன.