
அன்னை பூபதி நினைவூர்தி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி!
தியாக தீபம் அன்னை பூபதி திருவுருவப்படம் தாங்கிய நினைவூர்தி நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன் தரித்து நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பபாட்டில் யாழ்ப்பாண் நல்லூர் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவாலய் முன்றலில் இருந்து அன்னை பூபதி நினைவூர்திப் பவனி ஆரம்பமானது.





எதிர்வரும் 19ம் திகதி மட்டக்களப் மாமாங்கத்தைச் சென்றடையவுள்ள இப் ஊர்தி பவனியானது நேற்று(16) பளை, ஆனையிரவு, பரந்தன் ஊடாக முல்லைத்தீவு கொக்கிலாய் வரை சென்றடைந்துள்ளது.