
தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19இன் பரவலைக்கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது