
கிளிநொச்சி வடக்குவலயதிற்குட்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது.
இதன்போது கடந்தவருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் பாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்றது.




இன் நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, இரணைமடு விமானபடை பொறுப்பதிகாரி மாரப்பன, அயல்படசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றேர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.