
இனப் படுகொலை வராத்தை நினைவு கொள்ளும் வகையில் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியிலும் உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
வடமராட்சி கிழக்கின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் இ.முரளிதரன் தலமையில், முன்னணி உறுப்பினர்கள், பிரதேச பிரதேச மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவு கஞ்சி சமைத்து பரிமாறினர்
இதில் மக்கள் ஆர்வத்துடன் கஞ்சியை பெற்று பருகியதை அவதானிக்க முடிந்தது.









