
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக. A9 வீதி சந்தியில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று மதியம் காெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.




