
முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்றும் இலங்கை தமிழரசு கட்சியின் இளயயஞர் அணியினரால் இன்று காலை 8:30 மணியளவில் நெல்லியடி பேருந்து நிலைய பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர்.



