
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று மதியம் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில், பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.


