
இன்றையதினம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைதூபியல் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.
இதன் பொழுது மாணவர்களால் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.



