
தமிழின படுகொலை நினைவு வாரத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கல் நேற்று பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலய பகுதியில் இடம் பெற்றுள்ளதுடன் இன படுகொலை செய்யப் பட்டவர்கள் நினைவாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பருத்தித்துறை தொகுதி அமைப்பாளர் மருத்துவர் சிவகுமார் தலமையில் அதன் உறுப்பினர்கள் இணைந்து குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கிவைத்தனர்.



