கைதிகளும் மனிதர்களே என்பதற்கிணங்க அவர்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
ஊடக சந்திப்பின் கலந்துகொண்ட குறித்த அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகன் இவ்வாறு தெரிவித்தார்.