
யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இ,ஆனோல்ட் இன்று காலை போலீசாரல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.