
கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான M.A.சுமந்திரன் அவர்கள் இன்றுதிருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கிழக்கின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.