
மலையகம் ஹப்புத்தளை – தொட்டுலாகலை பிரதேசத்தில் அமைந்நுள்ள ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டிட பணிக்காக ரூபா 100,000 நிதி நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று ஆலய நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார். 
