தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கேற்ப உள்நாட்டு வயது வந்தவருக்கு ரூ.200 ஆகவும் வெளிநாட்டவர்களுக்கு ரூ.3000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.