
யாழ்ப்பாணம் வடமராட்சு சாலதவச் சந்நிதியான் ஆலயத்திகிருந்து கதிர்காமத்திற்க்கு பாத யாத்திரையாக சென்ற யாத்திரிகர்களுக்கு திருகோணமலை பட்டியிருப்பு மூதூர் சிறி சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து அவர்களுக்கு தேவையான சத்துமா பொதிகளை, சீனி தேயிலை, உட்பட பல இலட்சம் பெறுமதியான உணவுப் பொருட்களை செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் நேற்று 23/05/2923 வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த 2 ம் கட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் சென்று நேரடியாகச் சென்று வழங்கி வைத்தனர்.




