
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பசுமை திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கா கிளி பீப்பிலின் எடின்புரோ மரதன் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

குறித்த நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் போட்டியில் பங்கு பெற்ற வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படுகிறது.
1 ம் இடம் : 10,000.00
2 ம் இடம்: 8000.00
3 ம் இடம்: 5000.00
ஏனைய 15 இடங்களைப் பெறுபவர்களுக்கு 2000.00
ஆண் பெண் போட்டியாளர்கள் தனித்தனி பிரிவாக கருதி பரிசில்கள் வழங்கப்படுகிறது.

