
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணதேவி சற்று மின்னர் மருதங்கேணி பொலீசாரால் வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.





அவர் கைது செய்யப்பட்ட காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படாது வாகனத்தில் ஏற்றிச் சென்று தற்போது மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.