
நேற்றையதினம் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளை ஆகியன இணைந்து மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தன.

சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் இயக்குனர் திரு. ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர், சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளையினர் மற்றும் பயனாளி போன்றோர் பங்குபற்றினர்.