
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன் அவர்கள் முன்வந்து இந்த நன்கொடையை வழங்கியிருந்தார்.
அந்தவகையில் பழைய மாணவர் சங்கத்தினூடாக, குறித்த கூடாரங்கள் இன்று உத்தியோக பூர்வமாக பிரதி அதிபர், சாரணர் பொறுப்பாசிரியர் மற்றும் சாரணர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.


