
போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் 15.06.2023 கிளிநொச்சிளி போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்