நேற்றைய தினம் யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலய சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மீசாலை அறக்கட்டளையினால் மாணவர்களின் கற்றல் பயன்பாட்டிற்கு கணினித்தொகுதி வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையினை திரு.ஆறுமுகம் கதிர்காமநாதன் (அவுஸ்திரேலியா) திருமதி செல்வமலர் சண்முகதாஸ்(USA) ஆகியோர், தமது பெற்றோர் ஆறுமுகம் செல்வமணி ஞாபகார்த்தமாக வழங்கியிருந்தனர்.