
அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
ஆகவே புதிய தேர்தல் ஒன்றின் மூலம் புதிய ஜனநாயகம் ஒன்றை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் இன்று யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.