
யாழ்ப்பாணமாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்,
மருதங்கேணியில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில்குறித்த சம்பவம் தொடர்பில் செய்திபிரசுரித்தமை தொடர்பில் வாய் முறைப்பாடு பெற கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்,