யாழ் மாவட்ட பிராந்திய செய்தியாளர் தம்பித்துரை பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமைதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க, சுகாஷ் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்,
ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டமைக்கு அனைவரும் உறுதுணையாக அவருடன் பின்னிற்க வேண்டும் ஏதாவது உதவிகள் தேவைப்படுமாக இருந்தால் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம் எனவும் அறிவித்துள்ளார்.