Monik சர்வதேச நிதி நிறுவனத்தின் யாழ் மாவட்டத்தின் முதலாவது கிளையாகவும் அதன் பதினோராவது கிளையாகவும் நெல்லியடியில் இன்று காலை 8:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அலுவலகத்தை monik international private limited முகாமைத்துவ பணிப்பாளர் DR.வசல முவந்த, நாடாவெட்டி திறந்து வைத்தார்.
இதில் monik international private limited நிறுவன அதிகாரிகள், நெல்லியடிநபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர, கரவெட்டி பிரதேச செயலக நிர்வாக அதிகாரி நீலவண்ணன், வாடிக்கையாளர்கள், நிறுவன பணொயாளர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.