
யாழ். கமநல ஆணையாளர் நிஷாந்தன் ஜனாதிபதி செயலக பணிப்பாளராக பதவியேற்பு
யாழ். மாவட்ட கமநல ஆணையாளராக கடமை ஆற்றி வந்த எஸ்.நிஷாந்தன் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக உணவு திட்ட ஒத்துழைப்புக்கான (PSWFPC) கூட்டாண்மை செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்றுள்ளார்.