
தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணம் திருகோணமலை செல்வநாயகபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு 505,400 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் வழங்கப்பட்டன.

தொண்டைமானாறு – வளர்மதி முன்பள்ளி மாணவர்களிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாவனைக்காக ரூபா 55,000 பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் செல்வச் சந்நிதியாநந் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் நேறறை தினம் இரா.செல்வவடிவேல் ஆசிரியரின் மகாபாரதச் இடம்பெற்றது.
உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ், மற்றும் தொண்டர்களுடன் சென்று வழங்கிவைத்தார்.