
வரலாற்று சிறப்புமிக்க பெற்ற யாழ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினாறாவது நிறைவுநாள் உற்சவமாக தெப்போற்சவம் 04.07. 2023 அன்று இரவு இடம்பெற்றது.
இதில் நயினாதீவு நாகபூசணி அம்பாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல பாகங்களில் வருகைதந்து பக்தர்களின் பக்திபூர்வமாக அருள்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.




