
கடந்த 08.07.2023 சனிக்கிழமை கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடலில் தமிழினம் ஒன்று பட வேண்டும் என்று பி டு பி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல் வருமான வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகள் அதிரடி கருத்துகளை தெரிவித்து இருந்தார்