
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அம்பன் மற்றும் குடத்தனை பகுதியல் இம்முறையும் பல நூறு ஏக்கரில் வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருடாந்தம் ஆனி, ஆடி மாதத்தில் இடம் பெறும் குறித்த வெங்காய பயிர் செய்கை வளமையைவிட அதிகமாக இடம் பெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்தில் அம்பன் குடத்தனை வெங்காயத்திற்க்கா கேள்வி, மற்றும் விலை அதிகம் என்பது குறிப்பிடதக்கது.