
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராண்ட் ரக மசகு எண்ணெய் 81.41 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதன்படி றுவுஐ ரக மசகு எண்ணெய் 76.96 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது.
ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து மசகு எண்ணெய்யின் விலை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.