
50 கிலோகிராம் எடையுடைய எம் ஓ பி உர மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது.
இதற்கமைய நாளை முதல் அமுலாகும் வகையில் எம் ஓ பி உரம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
15 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் உர மூடை நாளை முதல் 14 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.