
ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் (வயது 98) நேற்று சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதி யாத்திரை இன்று 16.7.2023 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் நகுலேஸ்வரத்திலிருந்து ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.