
கோப்பாய் தேசோதய சபையினால் உரும்பிராய் கிழக்கு ஜெயபுரம் அண்ணா ஸ்ரார் உதைபந்தாட்ட அணிக்கு தேவையான விளையாட்டு சீருடைகள், மற்றும் விளையாட்டு உபகரணம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


இதற்க்கான நிதியினை கொலண்ட் நாட்டில் வசிக்கும் மு.லலிதா நன்கொடையாக வழங்கிவைத்திருந்தார்.
இதேவேளை உரும்பிராய் கிழக்கில் பாரிசவாத நோயால் பாதிக்க பட்ட முதியவர் ஒருவருக்கு நான்கு சக்க நட்சக்கர வண்டில் ஒன்றும் அக்குடும்பத்தினரின் வேண்டுதலின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
