
மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.



நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் மகிந்த ராஐபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது