
யாழ்ப்பாணம் – புத்தூர் சந்தி பகுதியில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவரவில்லை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.