
நல்லூர் திருவிவாவும் தியாக தீபத்தின் நினைவேந்தலும் நெருங்கி வரும் நிலையில், நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்படுகிறது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கின்றனர்.



